அவரின் தைரியம் ஆச்சரியப்பட வைக்கும்
நான் மிகவும் சிறுவனாக இருந்த காலத்திலே சங்கி சித்தியுடன் இருந்தேன். அவரின்
தைரியம் ஆச்சரியப்பட வைக்கும். என் வாழ்வின் புது அத்தியாயத்தை அவரே துவக்கி
வைத்தார். இன்று நான் மனைவி மக்களுடன் மிகச் சிறப்பாக வாழ வழியமைத்தவர்
அவர்தான். அவரது தைரியத்தை துனிச்சலையும் இப்போது என் மகளில் காண்கின்றேன்.
அன்பு மகன்
கரன்
பிரான்ஸ்